திரு அந்தோனிப்பிள்ளை சாள்ஸ் மரியநாயகம்

திரு அந்தோனிப்பிள்ளை சாள்ஸ் மரியநாயகம், யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பேலியகொடையை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 07-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை ஞானபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு அந்தோனிப்பிள்ளை சாள்ஸ் மரியநாயகம், அவர்கள் காலஞ்சென்ற யூட் பிராங்கிளின், துஷ்யந்தி, கிருசாந்தி, ஜெயசாந்தி, பேபிசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயாநந்தன், சயந்தன், விஜேந்திரன், ஜெனிபர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் உதயகுமாரன், றுக்மணி, சுகிர்தபூசணம், கனகாம்பிகை, புஸ்பராணி, வசந்தா, யோகராணி, சறோஜினிதேவி, லலிதாதேவி, ரேவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மரியதாசன், வைத்தியநாதன், சிவகுருநாதன் மற்றும் செல்வேந்திர ராஜா, வின்சன், புவனேந்திரன், அன்ரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கெலன்திரேசா, புஸ்பராணி, றோஸ்மலர், குணரட்ணம், ராஜேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வின்சன், றூபி, அன்ரன், எட்வேட், சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமாசுதன், அஸ்வின், பிளோறியன், பிளபியன், றித்திகா, சந்தோஸ், ஜெரிசன், ஜான்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
துஷா – மகள் | |
+447939439501 | |
கிருஜா – மகள் | |
+94772375920 | |
ஜெயா – மகள் | |
+41787563533 | |
உதயன் – மைத்துனர் | |
+33603151745 | |
ஜெயாநந்தன் – மருமகன் | |
+94772386926 |