JaffnaLondonObituaryUnited Kingdom

திருமதி வக்சலா சந்தணராஜா

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வக்சலா சந்தணராஜா அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரி அருணாச்சாலம் நவலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஷாண் சந்தணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சாமினி, டில்ஷான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லியம் ஸ்லைனி அவர்களின் அன்பு மாமியாரும்,

அமியா, லியோ ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுகந்தி, நவரஞ்சன்(டலா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரவி தர்மா அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்தனராஜா – கணவர்
+447825330574

Related Articles