கே.கே.எஸ். வீதி, கொக்குவில் கிழக்கு கொக்குவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மோகனதாஸ் கிஷோத்மன் கடந்த (05.04.2023) புதன்கிழமை காலமானார்.
அன்னார் மோகனதாஸ் கௌரி தம்பதியரின் பாசமிகு மகனும். மதுஷனா. ஜானுகா ஆகியோரின் சகோதரரும். காலஞ்சென்ற கணேஸ் மற்றும் அன்னலட்சுமி. காலஞ்சென்ற வடிவேலு மற்றும் இராசம்மா ஆகியோரின் பேரனும். பிறேமதாஸ் – வதனி ஆகியோரின் பெறா மகனும். றஜனி பாலச்சந்திரன். காலஞ்சென்ற லோகினி ஜெகநாதன் ஆகியோரின் மருமகனும், சிறிதரன் – ராகினி மற்றும் கஜேந்திரன் – சுபாஹரி, விஜேந்திரன் (கோபி)-மிரா.குமரேந்திரன் ஆகியோரின் மருமகனும், வனஜா- மோகன். ரஜிதா – கமல்ராஜ் ஆகியோரின் பெறாமகனும். சஜீபன், விதுர்சன், வேனுகன். துளசிகா. கஜானா. ஜதுகேசன் லிதிகேஸ் சாஜித். லிசானா. கவினாஸ். சுவர்ணி லக்சுஜி. பிரணீத் ஆகியோரின் மைத்துனரும். கவின்சன். அனுஷ்கா. அர்வி விஷ்ணி. ஆதிரா ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (09.04.2023) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் தகவல்:
கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
இலங்கை | |
077 48 444 28 |