திருமதி மகேஸ்வரி கந்தசாமி
திருமதி மகேஸ்வரி கந்தசாமி, யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி மகேஸ்வரி கந்தசாமி, அவர்கள் காலஞ்சென்றவர்களான நித்யானந்த ஜோதி, ரகுக்குமார் மற்றும் அருள் முருக ஜோதி, வாசுகி, குமாரஜோதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜமுனா, குணபாலன், ஜான்சி, அமுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோசன் ,செயரி, கெப்ரி, எலய்சா, கேர்சோன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
வலண்டினா ஆண்டனி அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 09-08-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
அருள் முருக ஜோதி – மகன் | |
+447737406963 | |
வாசுகி குணபாலன் – மகள் | |
+46762571538 | |
குமாரஜோதி – மகன் | |
+46760494683 |