CanadaJaffnaObituary

திருமதி பவளம் பரஞ்சோதி

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், Markham கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளம் பரஞ்சோதி அவர்கள் 01-04-2023 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற டாக்டர். க. பரஞ்சோதி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நந்தகுமார்(கனடா), சகுந்தலா(ஐக்கிய அமெரிக்கா), செல்வகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை, அரசரத்தினம் மற்றும் தர்மபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமுதினி(கனடா), அமிர்தலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), வதனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராம், குகன், கீதா, செலினா, செவான் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 08 Apr 2023 
5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 09 Apr 2023 
9:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 09 Apr 2023 
12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada


தொடர்புகளுக்கு


நந்தகுமார் – மகன்

 +14168927156

செல்வகுமார் – மகன்
    +14162641009

Related Articles