திருமதி கமலாதேவி இரவீந்திரன் (கிளி)
திருமதி கமலாதேவி இரவீந்திரன் (கிளி), யாழ். நெடுந்தீவு நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி சரவணமுத்து, சேதுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,
சுப்பிரமணியம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி கமலாதேவி இரவீந்திரன் (கிளி), அவர்கள் காலஞ்சென்ற கிரிசன், டின்சி, தர்சன்(ஆசிரியர் – கிளி/கரியாலை நாகபடுவான், இல. 02. அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகலட்சுமி(தங்கம்), சந்திரபாலன்(லண்டன்), நல்லையா(மல்லாவி), பேரின்பநாதன்(யா/புங்குடுதீவு சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயம்), பாக்கியலட்சுமி(வசந்தி- நெடுந்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருனேந்திரன்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
டொன்வொஸ்கோ, வசந்தகுமாரி(லண்டன்), மல்லிகாதேவி, சசிகலா(ஆசிரியை), கிருபாவரதன்(ப.நோ.கூ.ச கிளை முகாமையாளர்- நெடுந்தீவு), காலஞ்சென்ற நவமணி, குணரத்தினம், குணமணி, யோகமணி, மனோன்மணி மற்றும் இராஜகுலேந்திரன், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
வீட்டுமுகவரி | |
இல. 57, உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி. |
தொடர்புகளுக்கு | |
சு. இரவீந்திரன் – கணவர் | |
+94773712807 | |
ச. பேரின்பநாதன் – சகோதரன் | |
+94778435311 | |
இ. தர்சன் – மகன் | |
+94778590004 | |
மு. கார்த்திகேசு(கார்த்திமாமா) – மாமா | |
+94779094199 | |
ச. சந்திரபாலன் – சகோதரன் | |
+447368639907 |