
யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரையர் சின்னம்மா அவர்கள் 01-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீனியர் அம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும்,
காலஞ்சென்ற துரையர் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி, நடராசா, ரோகிணி, காலஞ்சென்ற துரைராசா(பிரான்ஸ்), கலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சின்னராசா, புனிதா, மயில்வாகணம், செல்வநாயகி(பிரான்ஸ்), வேல்ராஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தீபன்(பிரான்ஸ்), சுமன்(தர்ஷினி), ராகுலன், காலஞ்சென்ற மரூஜன், நிரூஜன்(பெல்ஜீயம்), மயூரி, கஸ்தூரி, ஜான்சன், டிலக்சி, கோபிநாத்(நிலா), பிரசாந்த்(சுவிஸ்), கோபிகா(சதீஷன்), பிரியதர்ஷன்(சுவிஸ்), கீர்த்திகா, லக்சிகா(பிரான்ஸ்), ஆகாஸ்(பிரான்ஸ்), துவாரகேஸ்(பிரான்ஸ்), வேணுஷன்(சுவிஸ்), கனுஷன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| கலா – மகள் | ![]() |
![]() ![]() | +41786936704 |
| வேணுஷன் – பேரன் | ![]() |
![]() ![]() | +41788740390 |
| சுமன் – பேரன் | |
![]() ![]() | +94776350022 |
| ராகுலன் – பேரன் | |
![]() ![]() | +94774749512 |
| கோபிநாத் – பேரன் | |
![]() ![]() | +94770572893 |






