AriyalaiLondonObituary

திரு சதாசிவம் விஜயன்

யாழ் அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட  சதாசிவம் விஜயன் அவர்கள் 29-03-2023 புதன்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதவன், ஆதர்சா ஆகியோரின் பாசமிகு தந்தையும்

காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, உமாராணி, இரஞ்சிதாதேவி, உருத்திரேஸ்வரன் மற்றும் பொன்மதி(புஸ்பம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 02 Apr 2023 
4:00 PM – 7:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd,
Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Tuesday, 04 Apr 2023
 1:00 PM – 3:00 PM
Hendon crematorium 
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom


தொடர்புகளுக்கு

ஆதவன் – மகன்
+447753444675
கஜினி – பெறாமகள்
+447950126715

Related Articles