
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரட்ணம் அருள்சோதி அவர்கள் 27-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர்விழி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சகிர்தன், சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலச்சந்திரன், சந்திரலீலா, உதயசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் சுபாசினி, காலஞ்சென்ற சிவகுமார், சிவசீலன், மலர்மகள், சிவகாந்தன், சகுந்தலா, சிவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Monday, 03 Apr 2023 10:00 AM – 1:00 PM | Südfriedhof Sontheim Staufenbergstraße, 74081 Heilbronn, Germany |
தொடர்புகளுக்கு
| மலர்விழி – மனைவி | |
![]() ![]() | +497131577691 |
| பாலச்சந்திரன் – சகோதரன் | |
![]() ![]() | +33675397208 |
| உதயசோதி – சகோதரன் | |
![]() ![]() | +4915758335591 |
| சிவசீலன் – மைத்துனர் | |
![]() ![]() | +491738412164 |
| சந்திரலீலா – சகோதரி | |
![]() ![]() | +33954623042 |
| சிவானந்தன் – மைத்துனர் | |
![]() ![]() | +4916475007819 |






