கொழும்பு முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் சொலமன் ஜொர்ஜ் அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேதநாயகம், தவமனி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஷாந்தி பலவாசம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாமளா, ஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஷாமளா, ஷான்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94770219226 |