KankesanturaiLondonObituary
திரு கணேசன் பரமானந்தன்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் பரமானந்தன் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமானந்தன் இராஜேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், கிருபாகரன் சந்திரா தம்பதிகளின் மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
அஷ்மினி, ஸ்ருதி, சாந்தவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவநீதன், பிரதீபன், ரூபா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதீபன் – மைத்துனர் | |
+447449958434 |