CanadaFranceKilinochchiObituaryPungudutivu

திரு நாகலிங்கம் கனகலிங்கம்

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடா, பிரான்ஸ் ஆகியவற்றில் வசித்தவரும் தற்போது இல: 35, புதுக்காடு, மாவடி, இராமநாதபுரத்தில் வசித்தவருமான திரு. நாகலிங்கம்- கனகலிங்கம் அவர்கள் 24.03.2023 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி எய்தினார். அன்னார் காலஞ்சென்வர்காளான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்புப்புதல்வரும், காஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புக் கணவரும், நித்தியலட்சுமி (பிரான்ஸ்), கனகம்மா (வவுனியா), பரமலிங்கம் (நாதன் – கனடா), சிவலிங்கம் (கனடா), கனகலட்சுமி (வவா – இலண்டன்), கணேசலிங்கம் (மதி பிரான்ஸ்), கௌரி (கனடா), வரதலிங்கம் (வரதன் – கனடா), சொர்ணலிங்கம் (சொர்ணன் -சுவிஸ்), சத்தியலிங்கம் (கண்ணன் – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பரமானந்தன் (ராசன்), மகேந்திரன், ஆனந்தமதி, கலைவாணி, ரதிவதனி, நிர்மலராஜா (சற்குணம்), கலைமகள் (விஜி), ரோகினி, தட்சாயினி (துளசி), ஆகியோரின் மாமனாரும், தனலட்சுமி, சதீஸ்குமார், சித்திரா, ரமேஸ்குமார், ரஜீவ்குமார், இந்திரகுமார், கமலினி, லோகினி, கோமதி, தயாபரன், தயாகரன், இராமன், ரவிசங்கர், பிரசாந், அர்ச்சனா, ஆதவன், ஆரன், அபிரா, குபேரன், லச்சனா, லக்கிசா, லவிசா, வினோ, பூஜா, ராகவன், ஐஸ்வரி, வக்சலா, மோகனன், ஆகியோரின் பாட்டனும், கார்த்திகன், கீர்த்திகன், விந்துஜா, சஞ்சிகா, றஸ்வினி, றஸ்மிக்கா, றிதுஷினி, ரெனா, ரேகன், றித்திகா, லாவினி, ஆகியோரின் பூட்டனாரும், காலஞ்சென்வர்களான குணரத்தினம், ரெத்தின், பாக்கியம், செல்லமுத்து, கந்தையா, பராசக்தி, முருகேசு ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, கதிர்காமு, பொன்னையா மற்றும் குணரத்தினம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மற்றும், மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்கலான லீலாவதி, இராசலிங்கம், சிவபாக்கியம், செல்வராசா மற்றும் சுந்தரலிங்கம் காலஞ்சென்ற நேசலிங்கம் மற்றும் ஞானதிருதேவி, இராசலட்சுமி, கனகாம்பிகை ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27.03.2023 திங்கட்கிழமை இல. 35, அன்புப் பாலம் வீதி, புதுக்காடு, மாவடி, இராமநாதபுரம் இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக மம்மில் இந்துமயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

 தகவல் குடும்பத்தினர்
 +940769085440
 கண்ணன்
+1033749244951
 வரதன்
+1016477037181
மதி
+1033782048449

 லிங்கன்
+1016475006359
நாதன் 
 +1016474703785
சொர்ணன்
 +1041779471476

Related Articles