திருமதி ஸ்ரீ நகுலேஸ்வரன் நிர்மலாதேவி
திருமதி ஸ்ரீ நகுலேஸ்வரன் நிர்மலாதேவி, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராசா, சோதிலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் சோதிலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீ நகுலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி ஸ்ரீ நகுலேஸ்வரன் நிர்மலாதேவி, அவர்கள் டன்சியா(லண்டன்), சேர்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அகிலன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
கினிஸ்ராதேவி(இலங்கை), குணாஸ்வரன்(லண்டன்), பரமேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற தனேஸ்வரன், கேதீஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான யசோதாதேவி, ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலேஸ்வரி(லண்டன்), முருகேஸ்வரன்(லண்டன்), நாகேஸ்வரி(புதுக்குடியிருப்பு), வசந்தகுமாரி(வவுனியா ஆசிரியர்), விக்கினேஸ்வரன்(விக்கி- சுவிஸ்), பேரின்பநாயகம்(லண்டன்), ரவீந்திரராசா(சுகிர்- லண்டன்), திலகவதி(புதுக்குடியிருப்பு), கோடிஸ்வரன்(புதுக்குடியிருப்பு), நளினி(லண்டன்), மல்லிகா(இலங்கை), நிசாந்தினி(லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குணகலிங்கம்(லண்டன்), செல்வம்(புதுக்குடியிருப்பு), பாஸ்கரன்(கோட்டகல்வி அதிகாரி- புதுக்குடியிருப்பு), விக்ரர்(இலங்கை), சித்திரம்(லண்டன்), சித்தா(சுவிஸ்), சோபா(லண்டன்), ஜெந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,
அகிலக்சன்(லண்டன்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
அகிலன் – மருமகன் | |
+447518089230 | |
கேதீஸ்வரன்(வரன்) – சகோதரன் | |
+447846955197 | |
விக்கினேஸ்வரன்(விக்கி) – மைத்துனர் | |
+41768165984 | |
ரவீந்திரராசா(சுகிர்) – மைத்துனர் | |
+447722144964 | |
பரமேஸ்வரன்(ஈசன்) – சகோதரன் | |
+94779168419 |