
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach Neuss ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாலிங்கம் அவர்கள் 11-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பரஞ்சோதி(தேவி) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற Gabi அவர்களின் அன்புக் கணவரும்,
Klaus(Germany),Klaudia(Germany) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துசாந்தன்(ஜேர்மனி) அவர்களின் ஆசை மாமனாரும்,
சிவராசா(தம்பி- பிரான்ஸ்), கலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dilaani(Germany), Ariyan(Germany) ஆகியோரின் அன்பு பேரனும், நளினி(பிரான்ஸ்),தர்மகுலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Wednesday, 22 Mar 2023 10:00 AM | Niederrhein Willich Crematorium (Krematorium Niederrhein Willich) Kempener Str. 1, 47877 Willich, Germany |
தொடர்புகளுக்கு
| கிளவுடியா – மகள் | |
![]() ![]() | +4917662952292 |
| துசாந்தன் – மருமகன் | |
![]() ![]() | +491776884268 |
| சிவராசா – சகோதரன் | |
![]() ![]() | +33673957366 |
| கலா – சகோதரி | |
![]() ![]() | +94756349030 |






