திருமதி திருநாவுக்கரசு செல்வநாயகி (தேவி)
யாழ். காரைநகர் புதுறோட் குமிழங்குழியைப் பிறப்பிடமாகவும், பலகாட்டை வசிப்பிடமாகவும், ஆனைப்பந்தி வீராலி அம்மன் கோவிலடியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு செல்வநாயகி அவர்கள் 13-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம்(தலைமை ஆசிரியை), சிவக்கொழுந்து தம்பதிகளின்அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவசம்பு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசம்பு திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செந்தில்நாயகி, செந்தில்நாதன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவகுமார், சிவசோதி(லண்டன்), காலஞ்சென்ற சிவபாலன் , சிவராஜா(லண்டன்), சிவமலர் ஆகியோரின் அன்பு தாயாரும்,
சிவமணி, சுசிலா(லண்டன்), நந்தினி(லண்டன்), துவாரகேஸ்வரன்(ஈஸ்வரா றேடேர்ஸ், ஈஸ்வரா போக்குவரத்து) ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,
சாரங்கன், கஜலக்சன், துளசி, துசன், கஜிவன், அநோயன், அபிசன், சஜீவன், சரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு | |
சோதி – மகன் | |
+447908192250 | |
ராசன் – மகன் | |
+447957263011 | |
மகள் | |
+94777279138 | |
மருமகன் | |
+94777674119 |