AustraliaJaffnaObituary

திருமதி தெய்வேந்திரராணி வேலாயுதர்

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி, கலாவேவா இலங்கை, வெலிங்டன் நியூசிலாந்து, சிட்னி(துங்காவி) அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரராணி வேலாயுதர் அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்(வாத்தியார்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதர் சரவணமுத்து(தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பவானி(ஜேர்மனி), காலஞ்சென்ற சாந்தினி, யசோதினி(சிட்னி), சிவகுமார்(சிட்னி), நந்தினி(சுவிஸ்), பாமினி(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுப்ரமணியம், தர்மகுலசிங்கம், யோகராஜா(விக்டர்), ஜெயதேவி, இந்திரன், நந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கிரிசாந்தி, பாத்தீபன், கீர்த்திகன், ஏஞ்சலா, அஸ்வினி, ஆருனி, சேந்தன், சுவேதா, ஆரூரன், அஜந்தன், நிஷங்கா மற்றும் முகுந்தன், ஸ்டெவி, அருன், மெதுலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நவீனா, ஜஸ்வின், யோசான், ஜொகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்ற சற்குணபூபதி, மோகனலீலா, சௌந்தரலீலாவதி, தர்மலிங்கம், யோகாம்பிகை, சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணேசு, குணரட்ணம் மற்றும் சுப்ரமணியம், புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான விமலாம்பிகை, பாலசிங்கம், அன்னமுத்து, இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வீரகத்தி, செல்வரத்தினம் ஆகியோரின் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 15 Mar 2023 
6:00 PM – 8:00 PM
Home Targo RdGirraween NSW 2145, Australia
தகனம்
Thursday, 16 Mar 2023 
1:00 PM – 3:00 PM
Pinegrove Memorial Park & Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia


தொடர்புகளுக்கு

விக்டர் யோகராஜா – மருமகன்
+61400478363
நந்தன் – மருமகன்
 +61413895294
சிவகுமார் – மகன்
+61413685056

Related Articles