FranceGurunagarObituary

திருமதி றோசலின் பிரான்சிஸ் சேவியர் (றோஸ்)

திருமதி றோசலின் பிரான்சிஸ் சேவியர் (றோஸ்)

திருமதி றோசலின் பிரான்சிஸ் சேவியர் (றோஸ்), யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் போர்டியாக்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோண்பிள்ளை, றெஜினா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி றோசலின் பிரான்சிஸ் சேவியர் (றோஸ்), அவர்கள் சியாமளா, மஞ்சுளா, ராஜன், குட்டி, சூட்டி, அஜித் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மரியதாஸ், மலக்கியாஸ் மற்றும் றீற்மலர், பேபி, தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மொனிக்கம்மா, காலஞ்சென்றவர்களான போஜியா, Dr. கலாசியோன் மற்றும் லூர்த்துராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஞானசீலன், அருணாகரன், சுமதி, கியுபேட், குமார், கமலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சகானா, காலஞ்சென்ற செசானா, விதுர்சிக்கா, ஆதர்சா, நிலக்சன், மெலனி, டினேஸ், சந்துரு, ரிபனி, அக்சரா, றுப்திக்கா, கவியோன், கொன்ஸ்ரா, கிவோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஒட்றிறெயின், ரிறிஸ்ரன்றெமி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 04 Aug 2021
10:00 AM – 12:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES 44 Av. Jean Jaurès, 33150 Cenon, France
பார்வைக்கு
Wednesday, 04 Aug 2021
2:00 PM – 6:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES 44 Av. Jean Jaurès, 33150 Cenon, France
அஞ்சலி
Thursday, 05 Aug 2021
10:00 AM – 12:30 PM
Home 16 Chem. du Grand Came, 33310 Lormont, France
திருப்பலி
Thursday, 05 Aug 2021
1:15 PM
Eglise de Carbon-Blanc 1 Pl. de la Libération 33560 Carbon-Blanc France
நல்லடக்கம்
Thursday, 05 Aug 2021
3:30 PM
Cimetière de Artigues-près-Bordeaux 33370 Artigues-près-Bordeaux, France
தொடர்புகளுக்கு
அன்ரன்(ராஜன்) – மகன்
+33660318058
சியாமளா – மகள்
 +19055687652
மஞ்சுளா – மகள்
+94777764890
நாளினி – மகள்
+17097642511
லின்டா – மகள்
+14163008521
அஜித் – மகன்
+94702182983
சாந்தகுமார் – மருமகன்
+94768588631

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =