AriyalaiCanadaColomboObituaryVannarpannai

திரு சுப்பையா குலசேகரம்

திரு சுப்பையா குலசேகரம்

திரு சுப்பையா குலசேகரம், யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, கொழும்பு, கனடா மாண்ட்ரீல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா அன்பு தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற நாகரத்தினம்(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு சுப்பையா குலசேகரம், அவர்கள் கமலினி (கனடா), கமலேஸ்வரன்(கனடா), அமலேஸ்வரன்(கனடா), வதனி(கனடா), தர்ஷினி (லண்டன்), தர்மினி(இலங்கை), சுபாஷினி(கனடா), முரளீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், கந்தசாமி, நாகம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிஸ்ணசாமி(கனடா), பிறேமாவதி(கனடா), சந்திரகுமாரி(கனடா), வசந்தகுமார்(கனடா), சிவனேசன்(லண்டன்), ராஜ்மோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கோபிகா- பிரசாந்(கனடா), பிருந்திகா(கனடா), ரோஷிகா(கனடா), மனோஜ்(கனடா), வினோஜ்(கனடா), மிரேஸ்(கனடா), தனேஸ்(கனடா), தனுஷாந்த்(கனடா), ஜிதுஷா(கனடா), நிக்‌ஷனா(லண்டன்), கிர்த்தீஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அதர்வா(கனடா) அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கமல் – மகன்
+15148822579
அருள் – மகன்
+15149532524
முரளி – மகன்
+15144302401
சுகி – மகள்
 +447758835091
சுதா – மகள்
+94779741304

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =