
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சிவபாலன் அவர்கள் 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
சபினா, சஜீஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜீவவதனி(ஜேர்மனி), ஜீவபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெயபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற உதயபாலன்(ஜேர்மனி), வாசுகி(ஜேர்மனி), தேவகி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஈஸ்வரபாலன்(ஜேர்மனி), நந்தபாலன்(இலங்கை), ஜமுனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 11 Mar 2023 1:00 PM – 5:00 PM | Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom |
| தகனம் | ![]() |
| Sunday, 12 Mar 2023 10:00 AM – 1:00 PM | Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom |
தொடர்புகளுக்கு
| சஜீஷ் – மகன் | |
![]() ![]() | +447306245508 |
| நந்தபாலன் – சகோதரன் | |
![]() ![]() | +94772042272 |






