திருமதி. கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி
திருமதி. கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி, நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அவர்கள் 31/07/2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற Dr. கிருஷ்ணசாமி-வித்யாநாயகி-மகேசுவரி அம்மா தம்பதிகள் மற்றும் சி.குமாரசாமி-பர்வதாபத்தினி அம்மா (சி.கு) தம்பதிகள் ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கார்மேகசுந்தரம் (ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினசாமி-ஆத்தாள்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருமதி. கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி, அவர்கள் அனுராதா, வேணுராதா, கண்ணகுமாரன், ஜானகிராதா, வசந்தன், கிரிதரன், பானுபாரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரராஜா, அருமைலிங்கம், வாகீசன், அசோக்குமார், ராதிகா, சியாமளா, பபிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மணிராஜ்-பிரேமினி, விஜய்ராஜ்-சைனுகா, சுரேன்ராஜ்-சிந்துயா, இந்துஜா-இராஜேந்திரகுமார், பிருந்மோகன்ராஜ்-கௌரி, சஞ்சீவன்-கௌரி, சங்கீதா, ராகுல், குமரன், கீர்த்திகா-இராகவேந்திரன், பூரணி-அருண், ஆதவி, யாதவி, கார்த்திக், அனோஜன், அரவின், ஷோபனபாரதி-சயந்தன், தனுஜா-சிவகாந்தன், மயூரி-நிஷாந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஓவியா, ஹரிணி, தீரன், நிலன், நிலானி, நிரல்யா, மாயோன், கேசிகன், துகிரா, ரோகிணி, தக்சன், வரலட்சுமி, மகிழ்நன், ஆதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் இராசவேல், ரூபசவுந்தரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகானந்தன், மங்களேஸ்வரி, காலஞ்சென்ற ஞானேஸ்வரி, புவனேஸ்வரி, அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரவதனா, சாந்தலட்சுமி, கணேசபாக்கியன் மற்றும் தியாகராஜா, நித்யலட்சுமி, காலஞ்சென்ற நவரட்ணம், ஞானத்திலகன் மற்றும் விஜயகுமார், அம்பிகைவதனா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம்-சரஸ்வதி, காலஞ்சென்ற குமாரசுந்தரம், மகேஸ்வரி, நிர்த்தனசுந்தரம்-சுந்தரி, கணேசசுந்தரம்-சுசிலாதேவி, காலஞ்சென்ற நடேசன், ஞானாம்பிகை, பாஸ்கரசுந்தரம்-விமலேந்திராணி, பொன்னுச்சாமி-விஜயாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
திரு, திருமதி மகேந்திரராஜா அனுராதா | |
+94779001789 | |
திரு, திருமதி அசோக்குமார் பானுபாரதி | |
+94775821445 | |
திரு கிரிதரன் | |
+94760808585 | |
+447946546638 | |
திரு, திருமதி அருமைலிங்கம் வேணுராதா | |
| +447954410950 |
திரு, திருமதி கண்ணகுமாரன் ராதிகா | |
+64211841893 | |
திரு, திருமதி வாகீசன் ஜானகிராதா | |
+919159785192 | |
திரு, திருமதி வசந்தன் சியாமளா | |
+61401938447 | |
திருமதி பபிதா | |
+442082397206 |