JaffnaObituary

திருமதி ஜூலியட் ஜெயசீலி பெனடிக்ட்

யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், 27, சுவாட்ஸ் லேன், சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட Juliet Jeyaseeli Benedict அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்சோஸ்ரொம் பொன்ராஜா எலிசபெத் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறில் பெனடிக்ற்(உரிமையாளர்- லைடன் ரெக்ஸ்ரைல்) அவர்களின் அன்பு மனைவியும்,

பீற்றர் ஜெயக்குமார்(அவுஸ்திரேலியா), ஜெயந்தினி(லண்டன்), அன்ரனி ஜெயந்திரன்(லண்டன்), ரூபினி டேவிற்(கொழும்பு), வதனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற யோசப் அன்ரன், கிளினெற், பிலிப் ஜெயராஜ், அலிஸ்ரன் தேவராஜ்(ஜேர்மனி), இம்மானுவேல் அருள்ராஜ்(ஜேர்மனி), ஆன் திருநெற்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பியுலா(அவுஸ்திரேலியா), பிலிப் கொன்ஸ்ரன்ரைன்(சுரேஸ்- லண்டன்), ஜெனி(லண்டன்), ஜீவன்(கொழும்பு), தனு ஜோசப்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கிளரென்ஸ் ராஜேந்திரன், ஆன் கிறேஸ் தரளம், மேரி அசெம்ரா(ரதி), விஜி(ஜேர்மனி), எல்ஸி(ஜேர்மனி), பவுஸ்ரின்(லண்டன்), வைலா, சாளற், கிளி, டோமினிக் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜோஸ்சுவா, ஜொகானா, கிறேஸ், கிடியான், பென்ஜமின், ஹனா, வில்லியம், மரியா, ரவீன், ரீனா, கவின், கிறிஸ்ரின், மரியன், டானியேல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-03-2023 திங்கட்கிழமை பி.ப 02:00 மணியளவில் சுண்டுக்குழி புனித யுவானியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Residence
No: 27,
Swardes Lane,
Chundikuli,
Jaffna 

Informed by: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பீற்றர் ஜெயக்குமார் – Son
+61412215286 
பீற்றர் ஜெயக்குமார் – Son
 +94771484546
வீடு – Family
+94212226310

அன்ரனி ஜெயந்திரன் – Son
 +447956449827
அன்ரனி ஜெயந்திரன் – Son
+94766737262
கிளமென்ரைன் கொன்ஸ்ரன்ரைன் ஜெயந்தினி – Daughter
+447946055157

ரூபினி டேவிட் – Daughter
+94775313203
வதனி ஜோசப் – Daughter

+61413213442

Related Articles