
யாழ். சங்கானை சிலம்புப்புளியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவநேசன் அவர்கள் 28-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சின்னப்பிள்ளை தம்பதிகள், திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வளர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,
நீரஜன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
இளங்கீரன்(கனடா) அவர்களின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 05 Mar 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 06 Mar 2023 6:15 AM – 7:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 06 Mar 2023 7:30 AM – 9:15 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 06 Mar 2023 10:00 AM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| வளர்மதி – மனைவி | |
![]() ![]() | +16478988676 |
| இளங்கீரன் – மைத்துனர் | |
![]() ![]() | +16474474527 |






