AriyalaiLondonObituary

திருமதி அருளம்மா கந்தசாமி

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அருளம்மா கந்தசாமி அவர்கள் 28-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகநாதர், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் சகோதரியும்,

மகேந்திரன்(லண்டன்), பாலேந்திரன்(லண்டன்), றஞ்சிதமலர்(லண்டன்), ஹேமாமலர்(லண்டன்), ரவீந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாதேவி, நகுலேஸ்வரி, பத்மநாதன், கோறா, பரமேஸ்வரன், பரமேஸ்வரி பாக்கியநாதன், லோகேஸ்வரி ஞானசேகரம், சிவபாலன், தனபாலன், தர்மபாலன், புஷ்பவதி லோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 04 Mar 2023 
4:00 PM – 7:00 PM
Divinity Funeral Care 
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Monday, 06 Mar 2023 
8:00 AM – 10:00 AM
10 St James’ Gardens 
Wembley, Middlesex HA0 4LJ
தகனம்
Monday, 06 Mar 2023 
11:00 AM
Hendon Cemetery & Crematorium 
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

மகேந்திரன் – மகன்
 +447886131869
 பாலேந்திரன் – மகன்
 +447846168576
றஞ்சி பத்மநாதன் – மகள்
+447930074558
ஹேமா பரமேஸ்வரன் – மகள்
 +447784069268

Related Articles