திரு சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம்

யாழ். கந்தர்மடம் 306/6 அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne, பிரான்ஸ் Paris, Dancy, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 27-02-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வில்சன் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
மோகன், அனிட்டா(ரதி), றோகினி, அரவிந்தன், றொகான், ஜெனற்(ஷாமா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராகினி, காலஞ்சென்ற ராஜ்குமார், சொரூபன், நிரோஜினி, நித்தியா, ஜீவா(Paul) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலக்கிருஷ்ணன், கோபால் கமலாம்பிகை மற்றும் பாக்கியலட்சுமி, தங்கமணி, காலஞ்சென்ற இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Prashanth, Anoji, Erin, Rajanthi, Abilashini, Ajai, Abisha, Tharshini, Jasen, Jevonஆகியோரின் பாட்டனாரும்,
அன்றூ, விஷாலி, பிரயூணன், மேகனா, சட்யு, அர்ஜூன், ஷைனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2023 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| றோகினி- மகள் | |
![]() ![]() | +94743186783 |
| மோகன் – மகன் | |
![]() ![]() | +447877389112 |
| அரவிந்தன் – மகன் | |
![]() ![]() | +33656739119 |
| றொகான் – மகன் | |
![]() ![]() | +94774050165 |
| ரஜந்தி – பேத்தி | ![]() |
![]() ![]() | +41787711329 |
| பிரஷாந் – பேரன் | |
![]() ![]() | +33668317256 |
| ஜீவா – மருமகன் | |
![]() ![]() | +14166247282 |






