CanadaJaffnaObituary

திருமதி செபஸ்ரியான அந்தோணிமுத்து

யாழ். சில்லாலை வடக்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் , கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியான அந்தோனிமுத்து 25-02-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முடியப்பு, மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கவேரியப்பிள்ளை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

அண்ரன், காலஞ்சென்ற லீலா, மாலா, நிமலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுசிலா, ரவீந்திரன் மற்றும் பாக்கியநாதர், மரியதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஆரோக்கியம், சாமிநாதர், சின்னப்பு, டோமினிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பொமியாம்பிள்ளை, மரியம்மா, திரேசா, சாமிநாதர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வம், குலம், டக்கிளஸ், அன்ரனிற்ரா, அஸ்வின், கிசோன், அனா, ஜோசுவா, சஞ்சீவ், மாறன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஏவா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.  

தகவல்: செல்வம்(பேரன் – லண்டன்)

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 28 Feb 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 01 Mar 2023 
8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Wednesday, 01 Mar 2023 
10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Wednesday, 01 Mar 2023 
11:30 AM
Christ the King Catholic Cemetery 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada


தொடர்புகளுக்கு

அன்ரனிற்ரா – பேத்தி
+14379802134
அஸ்வின் – பேரன்
 +14169047438
 நிமலா – மகள்
 +447930572899

Related Articles