CanadaColomboMalaysiaObituary

திருமதி மகேஸ்வரி கணேஷதாஸ்

மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், அல்வாய் துலாவை, கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கணேஷதாஸ் அவர்கள் 18-02-2023 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னதங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பழனிப்பிள்ளை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேஷதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

சீராளன், குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், தங்கதுரை, சரஸ்வதி, பாலசிங்கம் மற்றும் தனபாலசிங்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மஞ்சுளா, ஆனந்தி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சியாம், ஆகாஷ், வினோஞ், ஹரிணி, அதிதி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான தங்கராஜா, கனகம்மா மற்றும் சகுந்தலாதேவி(இலங்கை), பிறேமராணி(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ஆனந்தராஜா மற்றும் தில்லைராணி(இலங்கை), கமலாம்பிகை(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 26 Feb 2023 
9:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 26 Feb 2023
 12:00 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 26 Feb 2023 
2:00 PM
Highland Hills Crematorium
 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada



தொடர்புகளுக்கு

சீராளன் – மகன்
+16475447934
குமரன் – மகன்
 +16472231283

Related Articles