
யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகலா புஸ்பகாந்தன் அவர்கள் 16-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் மரகதம்(நாரந்தனை மேற்கு) தம்பதிகள் மற்றும் பொன்னையா பொன்னாச்சி(நயினாதீவு) தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,
சதானந்தன்(நாரந்தனை மேற்கு- மாங்குளம் எல்பிட்டிய ஹோட்டல் உரிமையாளர்), ராஜேஸ்வரி(நயினாதீவு) தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது அன்பு மகளும்,பரமநாதன் பரமேஸ்வரி(ஒட்டுசுட்டான்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புஸ்பகாந்தன்(Everest Furniture- உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தரங்கிதா அவர்களின் பாசமிகு தாயாரும்,
Dr.சசிகலா(லண்டன்), மதன், சங்கீதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காந்தன், நிமல், நிரோஷன், பிரியா, நிதர்சனா, வாகீசன், கஜன், ஜனனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
Dr.ஐங்கரன்(லண்டன்), உஷா, சங்கர், ரதினி, தமிழினி, சுமதி, புஸ்பகலா, புஸ்பநிதி, புஸ்பமலர், கர்ணன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாகித்தியா, லவணன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ஆருத்திரா, ஆதிரா ஆகியோரின் அன்பு மாமியும்,
கல்கி அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
நித்தியம்- இந்திரா, சிவானந்தன்- ராணி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி- அன்னலட்சுமி மற்றும் காலஞ்சென்ற விநாயகமூர்த்தி- லாடாதேவி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 21 Feb 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 22 Feb 2023 8:30 AM – 10:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 22 Feb 2023 10:00 AM – 11:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Wednesday, 22 Feb 2023 12:00 PM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| புஸ்பகாந்தன் – கணவர் | |
![]() ![]() | +14167120324 |
| தரங்கிதா – மகள் | |
![]() ![]() | +16479067192 |
| சதானந்தன் – தந்தை | |
![]() ![]() | +16476864278 |
| சிவானந்தன் – சித்தப்பா | |
![]() ![]() | +14168568656 |
| சசிகலா – சகோதரி | |
![]() ![]() | +447849870673 |
| மதன் – சகோதரன் | |
![]() ![]() | +14169128697 |






