ColomboJaffnaLondonObituary

திருமதி தவமணி அம்பிகைபாகன்

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி அம்பிகைபாகன் அவர்கள் 14-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அமிர்தம் தம்பதிகளின் பாசமிகு மகளும், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்து பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்து அம்பிகைபாகன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருந்தவம், இரட்ணசிங்கம் மற்றும் சிவநாயகம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகலவன், லோகினி மற்றும் காலஞ்சென்ற அநபாயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜேஸ்வரன், லலிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Dr. பிரியங்கன், கிருஷ்ணவி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ராகுலன் அவர்களின் பேத்தியும்,

சரங்கினி, பரவசன், சாகித்தினி, தஷானி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

மகேஸ்வரி பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

மாலா கிருஷ்ணராஜா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகரட்ணம், பொன்சிலம்பம்மாள், இரட்ணசிங்கம் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,

பவானி, கெங்காசுதன்(றஞ்சன்) மற்றும் காலஞ்சென்ற நந்தினி ஆகியோரின் சிறிய தாயாரும்,

நாவரசன், கிரிதரன், Dr. சிலம்புச்செல்வி, அசோகா, அஜித், அயோஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

காவல் வளர்ப்பு வைரவர்கள் Chief, Soul ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 22 Feb 2023
 8:45 AM – 11:30 AM
Old Parkonians Association 
The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom
தகனம்
Wednesday, 22 Feb 2023
 12:00 PM
City of London Cemetery & Crematorium 
Aldersbrook Rd, London E12 5DQ, UK


தொடர்புகளுக்கு

 பகலவன் – மகன்
+447438013844

Related Articles