JaffnaObituaryVavuniya

திரு பரராசசிங்கம் மனோராஜ்

யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியார்குளம் பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரராசசிங்கம் மனோராஜ் அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரராசசிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம், செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜியகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதித்தன் அவர்களின் அன்புத் தந்தையும்,

வினோராஜ் , சாந்தகுமார் சாந்தினி, ரமணன் சாகுலா, யோகநாதன் சகிலா, சுமனராஜ் , சாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகுமாரன் சாந்தகுமாரி, திருமூர்த்தி, கருணாநிதி ,சுதாகர் நந்தாதேவி, நந்தராசா, ராஜேந்திரன் கருணாதேவி, நந்தகோபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யதுர்ஷன் மணிமொழி, தேன்மொழி, டிவர்ஜன், கிருஷானி, வானுஜன், முகிலவன், மதுஷிகா, திலக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜீவா, உதேஸ் சிந்துஜா ,சுமன் சரனியா, ராஜுகண்ணா, சர்மன், வொட்ஷனா, நஷாமினா, ஜெரோம், ரோய், அபிராமி, அனுஷியா, ஆர்த்தி, சிந்துஜன், ஜெனிஷன், மாறன், தேனுஜன், துர்க்கா, யதுர்ஷன், மிருனா அஸ்விகா, ஓவியன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

றியான் கதிரவன், சமீனாபார்வதி, செவோன், சவின் அகானா, அனிக்கா, வோனி, கிறித்திக், சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணிவரை அவரது வீட்டில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து வவுனியா பூந்தோட்ட பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 ராசன் – மச்சான்
+94765456913
செல்வரத்தினம் – மாமி
+94775471839
கஜீ – மச்சாள்
 +33651724945
 கருணை – மச்சான்
 +41798336122
 மூர்த்தி – மச்சான்
+41799154735
 விஜீ – மனைவி
 +41742170945

Related Articles