
திரு கந்தப்பு விநாயகமூர்த்தி, யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து ஃபார்ன்பரோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கம்பகா கந்தப்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு கந்தப்பு விநாயகமூர்த்தி, அவர்கள் நளினி, பாலமுரளி, தாரணி, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சுந்தரமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலவேந்தன், கீதா, ஜெயம், கௌஷல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், யோகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
அஸ்வினி, நீதன், நிருஜன், பிரிசா, ஜெஷ்வினி, மதுரிக்கா, கௌதம், கவின், கிரிஷம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| நளினி – மகள் | |
![]() ![]() | +16474092301 |
| பாலமுரளி – மகன் | |
![]() ![]() | +447956315732 |
| தாரணி – மகள் | ![]() |
![]() ![]() | +447447876367 |
| முகுந்தன் – மகன் | ![]() |
![]() ![]() | +447595495016 |
| பாலவேந்தன் – மருமகன் | ![]() |
![]() ![]() | +16473302900 |
| ஜெயம் – மருமகன் | ![]() |
![]() ![]() | +447904325109 |
| சுந்தரமூர்த்தி – சகோதரன் | ![]() |
![]() ![]() | +447597212768 |







