JaffnaLondonObituary

திரு பொன்னையா தவம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் பொன்னையா தவம் அவர்கள் 12-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தம்பு பொன்னையா அன்னலட்சுமி தம்பதிகளின் மகனும்,

இரத்தினாம்பாள்(றட்ணா) அவர்களின் கணவரும்,

ஸ்டீபன், நிக்கலா ஆகியோரின் தந்தையும்,

கஜன், அஞ்சலா ஆகியோரின் மாமனாரும்,

அனு, அமி, ஜனன், அன்யா மற்றும் அரவின் ஆகியோரின் தாத்தாவும்,

ஜெகராஜன்(ராஜன்) அவர்களின் உறவினரும், 

சிவம் அவர்களின் சகோதரரும்,

ஜேசன், டெபி மற்றும் டேனியல் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 15 Feb 2023 
4:00 PM – 8:00 PM
Shanti Funeral Services 
184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
தகனம்
Thursday, 16 Feb 2023 
11:00 AM – 11:45 AM
Hendon Cemetery & Crematorium 
Holders Hill Rd, London NW7 1NB, UK



தொடர்புகளுக்கு

 றட்ணா – மனைவி
+447894732343
 ஸ்டீபன் – மகன்
 +447540809520
 நிக்கலா – மகள்
 +447590829519
 ராஜன் – பெறாமகன்
 +447904259750

Related Articles