CanadaJaffnaObituary

திருமதி கிரிஜா லோகதாசன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிரிஜா லோகதாசன் அவர்கள் 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நடராஜா சின்னதம்பி மனோன்மணி நடேசு தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னுத்துரை சின்னையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லோகதாசன் பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

அபி லோகதாசன் அவர்களின் அன்புத் தாயாரும்,

கண்ணன் ஸ்ரீகாந்தா அவர்களின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீரம்யா கண்ணன் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 15 Feb 2023 
10:00 AM – 1:00 PM
McDougall & Brown Funeral Home – Scarborough Chapel 2900 Kingston Rd, Scarborough, ON M1M 1N5, Canada
கிரியை
Wednesday, 15 Feb 2023
1:00 PM – 2:30 PM
McDougall & Brown Funeral Home – Scarborough Chapel 2900 Kingston Rd, Scarborough, ON M1M 1N5, Canadahttps://www.google.com/maps?daddr=2900+Kingston+Rd%2C+Scarborough%2C+ON+M1M+1N5%2C+Canada



தொடர்புகளுக்கு

 அபி லோகதாசன் – மகள்
 +14165624769

Related Articles