திரு ரவீந்திரன் சிவசம்பு

கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சிவசம்பு அவர்கள் 09-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, ஞானதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி(சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதரன், துர்க்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆர்த்திக் அரசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கலாரஞ்சினி(கிளி), தனரஞ்சினி(தனா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
பவானி(கொழும்பு), செல்வகுமாரன்(செல்வா- கனடா), விக்னராஜா(பாபு- கனடா), சிவகுமாரன்(சிவா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உருத்திரா(Bobby), காயத்திரி(காயா), கரிகரன்(Hari), ஜெகதரன்(ஜெகா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சறோஜினி – மனைவி | |
![]() ![]() | +17787105401 |
| கிளி – சகோதரி | |
![]() ![]() | +94777583208 |
| தனா – சகோதரி | |
![]() ![]() | +447766545260 |
| செல்வா – மைத்துனர் | |
![]() ![]() | +17789890259 |
| சிவதரன் – மகன் | |
![]() ![]() | +17789866276 |
| ஆர்த்திக் – மருமகன் | |
![]() ![]() | +17788799956 |
| துர்க்கா – மகள் | |
![]() ![]() | +17786685401 |
| சிவகுமாரன்(சிவா) – மைத்துனர் | |
![]() ![]() | +16047221528 |
| விக்னராயா(பாபு) – மைத்துனர் | |
![]() ![]() | +16047673036 |
| பவானி – மைத்துனி | |
![]() ![]() | +94767824641 |





