CanadaObituaryUrumpirai

திருமதி திருஞானபாக்கியம் கணபதிப்பிள்ளை

யாழ். உரும்பிராய் ஞானவைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், “திருப்பதி” கோப்பாய் வீதி உரும்பிராய், ஐக்கிய அமெரிக்கா New Hampshire மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானபாக்கியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயிலைப்பிட்டி ஆறுமுகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(British Army / Ceylon Police) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மனோகரன், கௌரி, ஸ்ரீதரன், ஜெயகௌரி(வதனி), காமேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜீவி, மகேந்திரரத்தினம், பிரணவஈஸ்வரன், சுஜோ, காலஞ்சென்ற தர்மதா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, லட்சுமி, சபாரத்தினம், சிவபாக்கியம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, தில்லையம்பலம், செல்வத்துரை, திலகவதி, தையல்முத்து, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காயத்திரி – பிரசாந்த், காத்யாயினி, நிரோஷா – சாம், மாலன் – அலசன், அனுஷன், ஜோயல், பிரியங்கா – றதீஸ், சாயகி, வாஷினி, கஜானனன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிரன், ஐலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 11 Feb 2023 
5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 12 Feb 2023 
8:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 12 Feb 2023 
10:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday, 12 Feb 2023 
12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada



தொடர்புகளுக்கு

மனோகரன் – மகன்
 +14163015138
 ஸ்ரீதரன் – மகன்
 +14168987924
ஜெயகௌரி – மகள்
 +447582467633
காமேசன் – மகன்
 +16096343597

Related Articles