JaffnaLondonObituary

திருமதி சற்குணலிங்கம் செல்வலட்சுமி

யாழ் கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணலிங்கம் செல்வலட்சுமி அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கந்தையா தெய்வானை தம்பதிகளின் இளைய மகளும், பூதப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சற்குணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகர்(ஜெர்மனி), உமாசங்கர்(லண்டன்), உதயசங்கர்(லண்டன்), சஜீவனி(லண்டன்), சிவசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜினி(ஜேர்மனி), ஹேமலதா(லண்டன்), தர்ஷினி(லண்டன்), தயாபரன்(லண்டன்), சிவசாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிதா, டிஷானன், ரம்மிதா, அக்சயன், சஞ்ஜீவன், சந்தோஷ், வக்‌ஷரா, வைஷரா, சதுஷ், சனுஷ், DR துஷாரா, துவாரகா, சஜன், அச்சுதன், அபிரா, அக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இறுதி கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 04 Feb 2023 
9:00 AM – 12:00 PM
Shiraz Mirza Community Hall 
Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
கிரியை
Monday, 06 Feb 2023 
9:00 AM – 12:00 PM
Hill House St. Helier 
Hill House, St Helier, Carshalton SM4 6BL, United
தகனம்
Monday, 06 Feb 2023 
12:45 PM – 1:30 PM
Croydon Cemetery 
Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
விருந்து உபசாரம்
Monday, 06 Feb 2023 
2:00 PM – 5:00 PM
Hill House St. Helier 
Hill House, St Helier, Carshalton SM4 6BL, United


தொடர்புகளுக்கு

 சுதா – மகன்
+4923653140
 சஜீவனி (சூட்டி) – மகள்
+447931690235
தயா – மருமகன்
 +447734466254
 சங்கர் – மகன்
 +447939178854
உதயன் – மகன்
 +447838754539
கண்ணன் – மகன்
+447535589898

Related Articles