Kilinochchi

திரு நிற்சிங்கம் நிபோஜன்

கிளிநொச்சி முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஊடகவியலாளரான நிற்சிங்கம் நிபோஜன் (நிபோ) அவர்கள் 30.01.2023 திங்கட்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார் நிற்சிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் பிரேமிலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிகோயன் அவர்களின் பாசமிகு சகோதரனும், டில்க்கா அவர்களின் அன்புக் கணவரும், விஸ்வந் தின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் கதிராசிப்பிள்ளை மற்றும்
காலஞ்சென்றவரான செல்லையா சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேரனும்
டிலக்சன், டிலக்ஸ், பித்தீகா, லியாமி ஆகியோரின் அன்பு மைத்துனனும்,
காலஞ்சென்ற மல்லிகாதேவி மற்றும் கமலாதேவி, தவமாலினி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
இரத்தினசிங்கம், ஜெயபாலசிங்கம், ரூபசிங்கம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
றஜனி, சுபாசினி, சுபர்சன், விபோஜனா, விஜிதா, இராசசிங்கம், தஜந்தன், பிரமிகன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரயைகள் 01.02.2023 அன்று காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்னாரின் பூதவுடல் ஐயன் கோவிலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles