JaffnaObituarySwitzerland

திரு தவராஜா ராஜ்குமார்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட தவராஜா ராஜ்குமார் அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Bern இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தவராஜா பகவதி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி ஜெயராச சிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரதீனா அவர்களின் அன்புக் கணவரும்,

தவராணி(Queen), தயாளராணி(Uma), அப்பன்(சுவிஸ்), ரவி(வவுனியா), கணேஸ்(நெதர்லாந்து), சீலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 31 Jan 2023 
11:00 AM – 5:00 PM
Inselspital Freiburgstrasse 18, 3010 Bern, Switzerland
பார்வைக்கு
Wednesday, 01 Feb 2023
 11:00 AM – 5:00 PM
Inselspital Freiburgstrasse 18, 3010 Bern, Switzerland
கிரியை
Thursday, 02 Feb 2023 
1:00 PM – 3:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland


தொடர்புகளுக்கு

பிரசாத் – மருமகன்
+41779504901
கணேஸ் – சகோதரன்
+31622270311
 அப்பன் – சகோதரன்
  +41788087244
கண்ணன் – நண்பர்
 +41764503369

Related Articles