
யாழ். புலோலி தெற்கு நயினாவத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு சபாநாதன் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற முத்துக்குமாரு, இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைமகள், திரிபுரசுந்தரி, குமுதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரன், ஞானலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளையின்(கணக்காளர்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சத்தியபாமா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
தீபிகா, பகீரவ், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் கனகரட்ணம், புவனேஸ்வரி, யோகேஸ்வரி, பரமேஸ்வரன், ஸ்ரீநிவாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| பரமேஸ்வரி – மனைவி | |
![]() ![]() | +94770774478 |
| கலைமகள் – மகள் | |
![]() ![]() | +14167480534 |
| குமுதினி – மகள் | |
![]() ![]() | +16479715972 |





