ObituaryTellippalai

திருமதி இலட்சுமிப்பிள்ளை நடராசா (தவமணி)

திருமதி இலட்சுமிப்பிள்ளை நடராசா (தவமணி)

திருமதி இலட்சுமிப்பிள்ளை நடராசா (தவமணி), யாழ். தெல்லிப்பழை கிழக்கைப் பிறப்பிடமாகவும், விராங்கொடை ஞானவைரவ கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புஸ்பராஜா, குணரத்தினம், புஸ்பமலர், பத்மராணி, கீதாராணி, காலஞ்சென்ற நகுலேஸ்வரி, கிருபானந்தம், சாந்தினி, சிவநேசன், உருத்திரன், உமா சங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

-காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மாணிக்கவாசகர், நாகேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-07-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளை கொத்தியாலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இரவீந்திரதாசன் சாந்தினி

தொடர்புகளுக்கு
சாந்தினி – மகள்
+33695256914
குணரத்தினம் – மகன்
 +94771923646
உமாசங்கர் – மகன்
+94774822134
உருத்திரன் – மகன்
+94774856237
கிருபானந்தம் – மகன்
+94779136296

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 20 =