CanadaMullaitivuObituary

திருமதி செல்வமணி அமிர்தநாதர்

முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி அமிர்தநாதர் அவர்கள் 23-01-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இறிச்சாட், மாக்கிறேட் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, மரியமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தநாதர்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம், அலோசியஸ், மரியநாயகம், அலோசியஸ், மற்றும் பேனாடியஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வநாதர்(சன்சி- லண்டன்), கிறீனி(Eva- கனடா), யொஸ்சி(அசெம்ரா- லண்டன்), அமலன்(லின்சி- லண்டன்), நொயலா(லிசி- கனடா), வின்சி(டயஸ்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Zeeta(லண்டன்), சதா(David- கனடா), காலஞ்சென்ற Raju Bastian மற்றும் விஜே(கனடா), வசந்தா(லண்டன்), டெனிஸ்ரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்துசா(கனடா), றேச்சல்(லண்டன்), யொனத்தன்(கனடா), சர்மி(கனடா), அன்று(லண்டன்), ஆரபி(லண்டன்), அரன்(லண்டன்), அன்சன்(லண்டன்), அபிரா(லண்டன்), அடோனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Sophia(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 27 Jan 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 28 Jan 2023
 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 28 Jan 2023
 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Saturday, 28 Jan 2023 
12:00 PM
Christ the King Catholic Cemetery 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada



தொடர்புகளுக்கு

Greeneei – மகள்
+19052371540
Satha(David) – மருமகன்
+16478541540
Sancy – மகன்
+447932057663
Joyce – மகள்
 +447393291345
Lincy – மகன்
+447905146023
Wincy – மகன் 
 +447961466012
Lizy – மகள்
 +16476243162

Related Articles