LondonObituary

செல்வன் கெளஸ்ரின் சிவசுப்ரமணியம்

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கெளஸ்ரின் சிவசுப்ரமணியம் அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி சிவசுப்ரமணியம்(ரவி, ராணி) தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,

கெளஸ்சலன் சிவசுப்ரமணியம், கெளஸ்மிகா சிவசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 30 Jan 2023 
10:00 AM – 12:00 PM
Alperton Cemetery 
Clifford Rd, Wembley HA0 1AF, United Kingdom
நல்லடக்கம்
Monday, 30 Jan 2023 
12:00 PM
Alperton Cemetery 
Clifford Rd, Wembley HA0 1AF, United Kingdom


தொடர்புகளுக்கு

சீலன் – சகோதரன்
 +447716665244
பிறேம் – மாமா
 +447534288766

Related Articles