திரு நல்லையா சிவராசா

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல- 461, 6ம் யூனிற் இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா சிவராசா அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,குமாரு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெகசோதி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
றமேஸ்(சுவிஸ்), சுபாங்கினி(இராமநாதபுரம்), சுபாசினி(கனடா), கோணேஸ்(லண்டன்), பிரகாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செங்கமலம், கமலாதேவி(கனடா), திலகவதி, மகாலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தியாகராசா(வெற்றி), இலட்சுமிகாந்தன்(காந்தன்) மற்றும் மயில்வாகனம், காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் மைத்துனரும்,
துவாரகா, விஜயகுமார், ரதீஸ்குமார், சிவரஞ்சினி, சோபிகா ஆகியோரின் மாமனாரும்,
சகானா, சரன், சாதனா, கிருசனன், மதுசனன், துலக்சனன்(இ.ம.வி உயர்தரமாணவன்), ரஸ்விகா, தர்னிகா, அதிஸ்ரிகா, சார்ஜனா, சச்சின், யட்சா, வருன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| றமேஸ் – மகன் | ![]() |
![]() ![]() | +41788581938 |
| விஜயகுமார் – மருமகன் | |
![]() ![]() | +94779432313 |
| கோணேஸ் – மகன் | |
![]() ![]() | +447723925726 |
| ரதீஸ்குமார் – மருமகன் | |
![]() ![]() | +14168389211 |
| பிரகாஸ் – மகன் | |
![]() ![]() | +94761149659 |






