திருமதி சதாசிவம் இராஜேஸ்வரி

திருமதி சதாசிவம் இராஜேஸ்வரி, மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-07-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பீட்டர் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி சதாசிவம் இராஜேஸ்வரி, அவர்கள் புவனநாயகி(செல்வி- டென்மார்க்), காலஞ்சென்ற ஆனந்தநாயகி(மாலா- ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(ராஜா- திருகோணமலை), ஜெயசித்ரா(லதா- ஜேர்மனி), பிரசாந்தினி(மதி- பிரி்த்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தரமூர்த்தி, பிருந்தகுமார், வரதராஜான், ரவீந்திரன், பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூமாது, குழந்தைவேல், பாக்கியராஜ், காலஞ்சென்ற அறியமலர், நல்லம்மா, ஜீவரத்தினம், நரேசன், கோவிந்தன், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரண்யா, லோஷன், பிரைன், பிரைன்ஜா, வஸ்மிகா, சிவக்சன், நிவஸ்தனா, ஷோபிகா, லீதிஷன், சோபியா, கிதுரா, ரிதிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-07-2021 சனிக்கிழமை அன்று 03:30 மணியளவில் பெருகாமம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| வீட்டு முகவரி | |
| பாடசாலை வீதி, கோவில் போரத்தீவு, மட்டக்களப்பு. |
| தொடர்புகளுக்கு | |
| சதாசிவம் – கணவர் | |
![]() ![]() | +94774480920 |
| சுந்தரமூர்த்தி – மருமகன் | ![]() |
![]() ![]() | +4527898116 |
| வரதராஜான் – மருமகன் | |
![]() ![]() | +491608386806 |
| ரவீந்திரன் – மருமகன் | |
![]() ![]() | +447903117660 |






