திரு கனகசபாபதி உதயகுமார் என்கின்ற மொராபின் மணி 14/01/23 சனிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார் .
அன்னார் காலம் சென்ற விஸ்வலிங்கம் கனகசபாபதி, பூமணி கனகசபாபதி தம்பதிகளின் செல்ல புதல்வனும்
திருமதி விஜயலட்சுமி உதயகுமாரின் அன்புக்கணவரும்,
செல்வி சிந்து உதயகுமாரின் பாசமிகு தந்தையும்,
திரு கனகசுந்தரன் (அவுஸ்திரேலியா), திருமதி யோகமாலா(இலங்கை), காலம் சென்ற திரு கமலநாதன், திரு நீதிராஜா(கனடா), திரு கவிச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
கஜன்(அவுஸ்திரேலியா), கிரிகாந்தன்(அவுஸ்திரேலியா), சுரேன், ஜீவன்(இலங்கை), சாந்தன்(இலங்கை), சுபா மது ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
எலிசன்கிரிசோந்(அவுஸ்திரேலியா), விஜி(இலங்கை), குமார், வசந்தன், தர்சினி, சாந்தி ஆகியோரின் மாமனாரும்
சத்தியசீலன்(அவுஸ்திரேலியா),காலம் சென்ற திரு ராஜகோபால், பார்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் | |
Sunday ,22 Jan 2023 9.30 AM – `11.30 AM | Stratus chapelBunurong Memorial Park 790 Frankston – Dandenong Rd, Bangholme VIC 3175 (DANDENONG SOUTH ) |
தொடர்புகளுக்கு
சிந்து – மகள் | |
+61 43 399 3540 | |
விஜி- மனைவி | |
+61 41 432 1939 | |
கிரிஸ் – பிறாமகன் | |
+61 420 834 431 |