JaffnaObituary

திருமதி ஜோசப் சாள்ஸ் ஆரோக்கியம்மா

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் சாள்ஸ் ஆரோக்கியம்மா அவர்கள் 09-01-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிறில் வைரமுத்து எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை ஜோசப் சாள்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரனிற்றா அவர்களின் அன்புச் சகோதரியும்,

பெலிசியா(ஜேர்மனி), றெமீஜியஸ்(சாந்தி – கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறீசண்முகநாதன்(ஜேர்மனி), வினிடா றொசிற்ரா(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சன்சியா, மிதுஷன், றெலுக்‌ஷா, பெனுக்‌ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-01-2023 வியாழக்கிழமை அன்று ஊர்காவற்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 09:00 மணியளவில் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித யாகப்பர் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பெலிசியா – மகள்
+491777423088
றெமீஜியஸ்(சாந்தி) – மகன்
 +31631763463
 +31725623690
வினி – மருமகள்
+31619047819
டிலோஷனா – பெறாமகள்
 +94765287133
 
கிலின்ரன் – பெறாமகன்
 +94779000687

Related Articles