ColomboMullaitivuObituaryVavuniya

திருமதி கண்மணி சுப்ரமணியம்

திருமதி கண்மணி சுப்ரமணியம்

திருமதி கண்மணி சுப்ரமணியம், முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி கண்மணி சுப்ரமணியம், அவர்கள் காலஞ்சென்ற யோகநாதன், ஜெகதாம்பிகை, ஜெகநாதன், இரவீந்திரநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, பொன்னம்மா, கமலாவதி, குழந்தைவடிவேலு, கணேசன் மற்றும் திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், லூர்துமேரி(ஐடா), ஜெகதீஸ்வரி, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்ச்சனா, லலந்திகா, மைத்திரிக்கா, நிலக்‌ஷன், நிலக்‌ஷனா, சுலக்‌ஷன், பிரதாபன், யதுவரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இரவீந்திரநாதன்(இராதா – மகன்)

தொடர்புகளுக்கு
திருமதி யோகநாதன்(ஐடா) – மருமகள்
+94778325690
ஜெகதாம்பிகை – மகள்
+94778889501
ஜெகநாதன் – மகன்
+94774258327
இரவீந்திரநாதன்(இராதா) – மகன்
+4748231105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 9 =