யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பீலிக்ஸ் அமலதாஸ் ரஞ்சன் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து பீலிக்ஸ் வைலைட் தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற ஜோசப் இம்மானுவேல், பிரான்சிஸ்கம்மா(ரோசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி அசம்டா(Assumpta) அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தி, வினுங்கிர்ஷன், கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டேனியல், ரமேஷ், பிரித்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசன்னா, லியானா, கபிரியேல், ரஃபேல் சாமரகொடி(Rafael Samarakody), குளோரியா சாமரகொடி(Gloria Samarakody) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரோகன், ரெஜின், ஜசி, ரஞ்சித் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெய, மனோ, பத்மன், மேரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற அன்டன், ஜெராட், ரொபட்(ஜெயராஜா), விஜயகுமார், சுதா, பபா, டிற்றியான, பமில்லா(pamila) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 வரை பார்வைக்காக பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: Ramesh Samarakody
தொடர்புகளுக்கு
வினுங்கிர்ஷன் – மகன் | |
+94774273973 | |
நிஷாந்தி – மகள் | |
+33769771993 | |
கவிதா – மகள் | |
+15858201701 | |
பிரித்திகா – மருமகள் | |
+94774966582 |