LondonObituaryValvettithurai

திரு சின்னத்துரை தங்கவடிவேல் குணபாலசிங்கம் (சாமி)

திரு சின்னத்துரை தங்கவடிவேல் குணபாலசிங்கம் (சாமி)

திரு சின்னத்துரை தங்கவடிவேல் குணபாலசிங்கம் (சாமி), யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய ராஜ்ஜியம் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

இந்திரகுமாரி(லண்டன்), கலைக்குமரன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தங்கராணி, செல்வராணி(இந்தியா), புஸ்பராணி(இந்தியா), மதுபாலசிங்கம்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நவரத்தினசாமி(இலங்கை), குணசிங்கம்(இந்தியா), காலஞ்சென்ற காந்தி(இலங்கை), ஞானசேகரம்(இந்தியா), இந்திராகாந்தி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

மனோகரன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

விசாலி, இனியவன், அகமதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் திருச்சி மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கலைக்குமரன் – மகன்
 +919500939475
மனோகரன் – மருமகன்
 +447482595535

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 13 =