JaffnaLondonObituary

திரு சபாரத்தினம் திலீபன்

யாழ். அம்பன் குடத்தனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் திலீபன் அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லத்துரை சபாரத்தினம், காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சியாமிளா, சுலோசனா, சுதர்சனா, சௌதா, நிமலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: சதீஸ் (மைத்துனர்)

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 11 Jan 2023 
9:00 AM – 11:00 AM
Coventry Muslim Resource Centre 
Red Lane, Coventry CV6 5EE, United Kingdom
தகனம்
Wednesday, 11 Jan 2023 
12:15 PM – 12:45 PM
Canley Crematorium 
180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom


தொடர்புகளுக்கு

சதீஸ் மைத்துனர்
+447939698051

Related Articles