FranceObituaryPungudutivu

திரு திருநாவுக்கரசு நடராசா

இலங்கை யாழ்/ புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு. குணசிங்கபுரத்தில் வசித்தவரும் இறுதியாக பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு திருநாவுக்கரசு நடராசா அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்.
காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் அன்பு கணவரும்.

காலஞ்சென்ற விவேகானந்தராசா, யமுனா (canada), விபுலானந்தராசா( canada), விஜியானந்தராசா (france), அம்ஸதூரிகா (France), ஆகியோரின் அன்பு தந்தையும்.

ஜெகதீஸ் (Canada), புஷ்பலதா Swiss, கிரிதரன் France, துஷியந்தி (Canada), சிவதர்ஷினி( France) ஆகியோரின் அன்பு மாமனாரும்.

சுரேன், பிரவேஷ். பிரவீனா, பிரியானா, மதுசா, மதுரவன், மானஷி, விதுஷன், அனந்திகா, சுலோசன், ஆரியன் ஆகியோரின் அன்பு பேரனும்.

லெட்டிஷியா, தாஹிரா, ஜிதான்சமிரோ,
ஆகியோரின் பூட்டனும்.

காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்வராசா, புஷ்பராணி மற்றும் தனபாலசிங்கம், ரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

காலஞ்சென்றவர்களான கதிர்காமு, பொன்னையா, மகேஸ்வரி, தையல்நாயகி, மற்றும் குணரட்னம், புவனேஸ்வரி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகலனும்.

கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான குணரட்னம், கந்தையா, முருகேசு, இரத்தினம், பாக்கியம், செல்லமுத்து, சித்திராதேவி, மற்றும் ரஞ்சிதமலர், கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 07 Jan 2023
03:00 AM – 03:30 PM
La Chambre mortuaire Hôpital Bichat
11 -Rue-lours Pasteur, Vallery radot,
75018 Paris.
பார்வைக்கு
Sunday , 08 Jan 2023
03:00 AM – 03:30 PM
La Chambre mortuaire Hôpital Bichat
11 -Rue-lours Pasteur, Vallery radot,
75018 Paris.
தகனம்
Tuesday ,10 Jan 2023
01:30 PM – 02:30 PM
Crématorium des Joncherolles
95,Rue marcel sembat ,
93430 Villetaneuse

தொடர்புகளுக்கு

மகள் -யாமுனா
 +16476543470
விபுலன்- மகன்
+12898924909
விஜயன் மகன்
+33651424663
அம்சா மகள்
+33751020912
 ஜெகதீஸ் மருமகன்
+14164353640
கிரி மருமகன்
+33611651937

Related Articles